90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா!

முயற்சிகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

யற்கை விவசாயம் மேற்கொள்பவர்கள் பலரும் அதனை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ராம்குமார். இவர், மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் ஆகியோருக்கு இயற்கை விவசாயம் பற்றி எடுத்துரைப்பதுடன் ‘பசுமை விகடன்’ இதழ் குறித்தும் அவர்களிடம் சொல்லிவருகிறார். மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் நாடகப் போட்டியில், இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடகத்தைத் தன்னுடைய மாணவர்கள் மூலம் அரங்கேற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick