“என் அப்பாவும் விவசாயிதான்!”

அனுபவம்எஸ்.சந்திரமெளலி

ரோகிணி ஐ.ஏ.எஸ், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர். மகாராஷ்டிர மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகப் பிரத்யேக பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிளகாய் விவசாயி ஆக இருந்த இவருடைய அப்பா ராமதாஸ், ஒரே இரவில் திராட்சை விவசாயியாக மாறிய சுவாரசியமான கதையை, இங்கே ஆட்சியர் ரோகிணி பகிர்ந்துகொள்கிறார்.

“அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் சின்னச் சின்னச் சலுகைகளைப் பெறுவதற்குக் கூட என் அப்பாவைப் போன்ற விவசாயிகள் ரொம்பக் கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஒருநாள் அப்பாவிடம், ‘இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைக்கக் கூடியவர் யார்?’ என்று கேட்டபோது, ‘மாவட்ட கலெக்டரால் முடியும்’ என்று பதில் சொன்னார். அந்தப் பதில்தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என என் மனதில் ஊன்றப்பட்ட முதல் விதை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick