பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018 | Agricultural expo erode 2018 - Pasumai Vikatan | பசுமை விகடன்

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018

கண்காட்சி

‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்தாவது கண்காட்சியாகக் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி வரை 4 நாள்கள் மஞ்சள் மாநகரமாம் ஈரோட்டில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ’ நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியில் உள்ள பரிமளம் மஹாலில் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கண்காட்சியில் நான்கு நாள்களும் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கருத்தரங்குகளில் வல்லுநர்கள் பேசிய விஷயங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick