கடுதாசி

வாசகர்கள்

சிறுதானியத்தின் அருமை பெருமைகளைத் தெளிவாக எடுத்துக்கூறியவர் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். ஆனால், சிறுதானியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மீண்டும் மறுமலர்ச்சி அடைய வைத்ததில் பசுமை விகடன் இதழின் பங்கு முதன்மையானது.

- உ.காஜாமைதீன், எட்டயபுரம்.

ரோட்டில் நடைபெற்ற பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2018 கருத்தரங்கில் பேசியவர்களின் உரைகள் பயனுள்ளதாக இருந்தன. பந்தல் காய்கறி மூலம் நல்ல லாபம் எடுத்து வருவது பற்றி, திண்டுக்கல் மருதமுத்து-வாசுகி தம்பதியர் தெளிவாகச் சொல்லியுள்ளனர்.

- சு.லக்குமணசுவாமி, மதுரை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick