அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 5 | Agricultural export - Success formulas - Pasumai Vikatan | பசுமை விகடன்

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏற்றுமதிகே.எஸ்.கமாலுதீன்

‘ஏற்றுமதி செய்யலாம்னு ஆசை இருக்கு. ஆனா யாருக்கு ஏற்றுமதி செய்றதுனு தெரியலையே’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்தியாவிடம் இருந்து பொருள்களை வாங்குபவர்கள் (Buyers) அதாவது இறக்குமதியாளர்களை எப்படித் தெரிந்து கொள்வது என்பது குறித்துப் பார்ப்போம். வெளிநாட்டில் இந்தியப்பொருள்களுக்கான சந்தையை உருவாக்கி வைத்திருப்பவர்கள், இந்த இறக்குமதியாளர்கள்தான். இவர்களால்தான் ஏற்றுமதி வர்த்தகமே நடந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதியில் வெற்றி பெறுவது சரியான இறக்குமதியாளர்களைக் கண்டறிவதில்தான் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick