வீட்டிலேயே விதைத் திருவிழா!

வீட்டுத்தோட்டம்

சென்னையில் வசிக்கும் வீட்டுத்தோட்ட ஆர்வலர்கள் பலருக்கும் கண்டிப்பாக, தி.நகர் பகுதியில் இருக்கும் மோகனேஸ்வரி ஜெயப்பிரகாஷின் வீடு தெரிந்திருக்கும். வீட்டுமனையில் வீடு கட்டியது போக மீதியிருக்கும் இடத்தில்தான் அனைவரும் தோட்டம் அமைப்பார்கள். ஆனால், இவரோ தோட்டத்துக்கு நடுவில்தான் வீட்டைக் கட்டியிருக்கிறார். ஆம், வீட்டைச்சுற்றிலும் செடிகள், மரங்கள், பூச்செடிகள், மூலிகைகள், கீரைகள், காய்கறிகள் எனக் கலந்துகட்டி வளர்ந்து நிற்கின்றன. சமீபத்தில், வீட்டிலேயே ஒரு விதைத் திருவிழாவையும் நடத்தி முடித்துள்ளார், மோகனேஸ்வரி ஜெயப்பிரகாஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick