கடுதாசி

வாசகர்கள்

ஊர் அறிய ரகசியம்!

வேலூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில், ஆண்டுதோறும் விவசாயிகளுக்காகவும் விவசாயத்துக்கும் விழா எடுப்பதை வரவேற்கிறோம்.

- எம்.ரவி, விண்ணமங்கலம்.

மிழக அளவில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்துக்குச் சேலம் நகரில்தான், பெரிய சந்தை உள்ளது என்ற தகவல் ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த முறை, சேலம் பக்கம் போகும்போது, வெல்லச் சந்தைக்குப் போகப்போகிறேன்.

- எம்.ஆர்.உஷா, திருப்பூர்.

‘ஏன்... ஏன்..?’ கேள்வி-பதில்கள் பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மா சாகுபடி சம்பந்தமாக வந்த தகவல்கள் சிறப்பாக இருந்தன.

- எஸ்.அணுராதா, கும்மிடிப்பூண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick