வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 2

இயற்கை விவசாயத்தின் கதை!திரைகடல்

லகெங்கும் கோலோச்சும் வெற்றிகரமான இயற்கை வேளாண் முயற்சிகள், வழிமுறைகள், இயற்கை வாழ்வியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் இயக்கங்கள் பற்றிய விழிப்பு உணர்வு தொடர் இது...

காலைச் சுற்றிய பாம்பாக, பூச்சிக்கொல்லிகள் நம் வேளாண் நிலங்களைச் சுற்றி வளைத்து நஞ்சைக் கக்குகின்றன என்றும், அதனால் சுற்றுச்சூழல் கெடுவதுடன், விலங்குகளும் மனிதர்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்றும் சென்ற இதழில் பார்த்தோம். இன்றும் நம் வாழ்வைவிட்டு நீங்காத, ஒழிக்கமுடியாத பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் குறித்து அரை நூற்றாண்டுக்கு முன்னரே உரக்கப் பேசினார், ஓர் அமெரிக்கப் பெண்மணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick