அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2 | Agricultural export: Success formulas - Pasumai Vikatan | பசுமை விகடன்

அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 2

ஏற்றுமதி

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஒன்று வாங்குபவர், இரண்டு அனுப்பப்படும் பொருள், மூன்று நாடு. நான்காவது முதலீடு. இதில் வாங்குபவர் சரியாக வியபாரம் செய்து கொண்டிருப்பவரா என்பதை அறிந்துகொள்ள இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத அமைப்பு (ECGC-Export Credit Guarantees Corporation of India) எனப்படும் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால், அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகம், வங்கிகள் மூலம் விசாரித்து உறுதிசெய்துதான் இந்த வாங்குபவர் பட்டியலை வைத்திருக்கும். இந்த ஆள்களுக்குப் பொருள்களை அனுப்புவதில் பிரச்னையிருக்காது. இந்த இ.சி.ஜி.சி அமைப்பு சென்னையிலும் இயங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick