இயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் மாதிரிப் பண்ணை!

பயிற்சி

‘பசித்தவனுக்கு மீனைக் கொடுக்காதே, மீன்பிடிக்கக் கற்றுக்கொடு’ என்பது சீனப் பழமொழி. அதைக்கடைப்பிடிக்கும் வகையில்... பசுமைப்புரட்சி கற்றுக் கொடுத்த விவசாயத்தால், நஷ்டத்துக்குள்ளான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுத்து, விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிக் கொண்டிருக்கிறது, ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ தொண்டு நிறுவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick