60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை! | Profitable Natural banana yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்

60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை!

மகசூல்

நஞ்சில்லா உணவு, குறைவான இடுபொருள் செலவு போன்ற காரணங்களை முன்வைத்துதான் பலரும் இயற்கை விவசாயத்தில் கால்பதிக்கிறார்கள் விவசாயிகள். இவையில்லாமல் இன்னும் ஏராளமான பலன்கள் இயற்கை முறை விவசாயத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை முறை விவசாயத்தில் நோய்கள் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் ஆகியவற்றைத் தாங்கி வளரும் சக்தி பயிர்களுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்கூடாக உணர்ந்து சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் இயற்கை முறையில் வாழைச் சாகுபடி மேற்கொண்டு வரும் ரமேஷ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick