ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!” | Health is more important than money - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஒரு லிட்டர் ரூ. 100 “ஆரோக்கியம்தான் முக்கியம்... விலை பெரிதல்ல!”

எதிரொலி

25.9.18-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில்... ‘ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... `50 லட்சம் வருமானம்! பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை’ என்ற தலைப்பில்... ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகியோரின் நாட்டு மாடு வளர்ப்பு குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில், ஒரு லிட்டர் நாட்டு மாட்டுப்பாலின் விலை 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பசுமை விகடன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட வாசகர்கள் பலர், ‘நாட்டு மாட்டுப்பாலை லிட்டர் 100 ரூபாய் என விற்பனை செய்ய முடியுமா... இந்த விலை கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்குவார்களா’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவர்களது சந்தேகங்களைப் போக்கும் விதமாக... ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் நாட்டு மாட்டுப்பாலைத் தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தி வரும் சிலரிடம் பேசினோம்.

[X] Close

.

[X] Close