கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே... | From Farming to United Nations, Godavari Dange's Inspiring Story - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

கருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...

நாட்டு நடப்பு

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி டாங்கே (Godavari Dange) என்ற பெண்மணியை, ‘சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியக’த்தின் (International Fund For Agricultural Development-IFAD) சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளது, அமெரிக்க அரசு. சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியகத்தில் 20 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

கோதாவரி டாங்கே, கடந்த ஏழு ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றிப் பல சர்வதேசக் கருத்தரங்குகளில் உரையாற்றி வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோதாவரி டாங்கேவிடம் பேசினோம்.

[X] Close

.

[X] Close