பூச்சி, நோய்கள் கிடையாது... கலப்புப் பயிரில் கலக்கும் கரிசல் விவசாயிகள்...

பாரம்பர்யம்

ண், பருவம், சூழல் இவற்றை முன்னிறுத்தி செய்யப்பட்டதுதான் பாரம்பர்ய வேளாண்மை. நவீன அறிவியல் சொல்லும் அத்தனை நுட்பங்களையும் உள்ளடக்கியது, நம் மூதாதையரின் வேளாண்மை முறை. விவசாயிகள் நிலத்தை அடுத்து உயிராக நினைத்துப் போற்றிப் பாதுகாத்தது விதைகளைத்தான்.

அப்படிப்பட்ட நாட்டுரக விதைகளை அழித்து வீரிய ரக விதைகளைப் புகுத்தி, கோடிக்கணக்கில் பணம் பார்த்து வருகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்கள். இப்படி ஆயிரக்கணக்கான விதை இனங்கள் அழிக்கப்பட்டாலும்... இன்னும் பாரம்பர்ய விதைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் கட்டிக்காத்து வருகிறார்கள். குறிப்பாக, மானாவாரி விவசாயிகள் பலர் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick