மருந்தாகும் நவரா அரிசி!

நாட்டு நடப்பு

ண்மையில், அரியலூர் நகரில் ‘தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம்’ சார்பில், விதைத்திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பாரம்பர்ய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றோடு நாட்டுக்கம்பு, குதிரைவாலி, சோளம், நிலக்கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப் பருத்தி ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்