பத்து ரூபாய் போட்டால் விதை பாக்கெட்!

கருவி

ஞ்சில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருவதால்... நகரங்களில் வீட்டுத்தோட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இப்படி வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்குத் தரமான விதைகள் எளிதில் கிடைக்கும் வகையில்... தானியங்கி இயந்திரங்களை அமைத்திருக்கிறது, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காய்கறிப் பயிர்கள் துறை.

கிட்டத்தட்ட ஏ.டி.எம் இயந்திரத்தைப்போல அமைந்துள்ள இந்தத் தானியங்கி விதை வழங்கும் இயந்திரத்தில்... 10 ரூபாய் தாளைச் செலுத்திவிட வேண்டும். இயந்திரத்தில் ஒவ்வொரு விதைக்கும் எண்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். அந்த  விதையின் எண்ணை அழுத்தினால், சில நொடிகளில் சிறிய விதை பாக்கெட் வெளிவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்