விதவிதமான கருவிகள்... வகைவகையான மானியங்கள்! - விவசாயிகளுக்கு உதவும் ‘உழவன் செயலி!’

கருவிகள்

மிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் பலவிதமான பண்ணைக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மானியங்களைப் பெறுவதற்கு மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி, மானியத்துக்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இப்போது அதை எளிமைப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் போனில்  விண்ணப்பித்து, இணையதளம்(வெப்சைட்) மூலம் அனுமதி பெற்று மானியத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டள்ளது. இதன்படி உழவன் செயலி மூலம் விண்ணப்பித்து வேளாண் கருவிகளுக்கான மானியத்தைப் பெற முடியும். அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick