கடுதாசி: ஊர்கள்தோறும் நோட்டீஸ்!

வாசகர்கள்

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். அதற்குத் தக்கப்படி ‘விதைகள்’ சிறப்பிதழை வெளியிட்டு, சிறப்பித்துவீட்டீர்கள். ‘ஆடிப்பொம்மை’ குறித்து நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் சொல்லிய தகவல்கள் புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது.

- கே.சிவகாமி, ஸ்ரீமுஷ்ணம்.

விவசாயிகளுக்கு உதவி செய்யும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவத்தின் பணிகளை நேரில் பார்க்க வேண்டும் போல உள்ளது. ஓசூர் பக்கம் போகும்போது, கட்டாயம் செல்வேன். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இதுபோல நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்