2 ஏக்கர்... ரூ. 1,20,000 லாபம்! - பல ஆண்டுகள் பலன் கொடுக்கும் நாட்டு ரக முந்திரி...

மகசூல்

‘தரிசு நிலத்தின் தங்கம்’ எனப்படும் முந்திரிதான் அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் முக்கியப்பயிர். மானாவாரிப்பயிர் என்பதால், பெரும்பாலும் அதிகமான பராமரிப்புப் செய்யாமலேயே விளைச்சல் கொடுத்துவிடும். ஆனாலும், பெரும்பான்மையான விவசாயிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்களுக்கிடையில் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கக்கூடிய விவசாயிகளும் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில்தான் வீரமணியின் முந்திரித் தோட்டம் உள்ளது. ஒரு காலை வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வீரமணியைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்