தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

பசுந்தீவன உற்பத்தி

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் தீவன மேலாண்மை’, 25-ம் தேதி ‘பருத்தி, ஆமணக்கு மற்றும் நிலக்கடலை பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மை’, 27-ம் தேதி ‘கால்நடைகளுக்கேற்ற பசுந்தீவன உற்பத்தி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

நாட்டுக்கோழி

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘பால் மதிப்புக் கூட்டல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்