பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சிகளை அழிக்க திட்டமிடல் அவசியம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பூச்சி மேலாண்மை - 4

லகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைமை என்றால் அவை பூச்சிகளாகத்தான் இருக்க முடியும். மனிதர்களைவிடவும் தனிச்சிறப்பு பெற்று விளங்குபவை பூச்சிகள்தாம். மனிதர்களுக்கு ஒரு கருவில் ஓர் உயிர்தான் உருவாகும் என்பது நியதி. அபூர்வமாக ஒன்றைவிடக் கூடுதல் குழந்தைகள் உருவாகலாம். ஆனால், பூச்சி இனங்களில் ஒரே ஒரு முட்டையிலிருந்து ஒரு புழு முதல் ஓராயிரம் புழுக்கள் வரை உருவாகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க