தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்! | Natural Technology of Tomato yields - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

தக்காளி... தரமான மகசூலுக்குத் தகுந்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பம்

‘தக்காளி’, விவசாயிகளின் செல்லப்பயிர். பல நேரங்களில் வாழவைக்கும். சில நேரங்களில் விலை கிடைக்காமல் வீழவைக்கும். ஆனாலும், தக்காளிச் சாகுபடியை விடுவதில்லை, விவசாயிகள். ‘நாங்களும், நாற்று நட்டோம், அறுவடை செய்தோம். ஆனால், லாபம் கிடைக்கவில்லை’ என விரக்தியில் பேசும் விவசாயிகள் அதிகம். ஆனால், ‘தக்காளிச் சாகுபடி செய்தோம்... நல்ல லாபம் பார்த்தோம்’ என ஒவ்வொரு விவசாயியும் சொல்ல வேண்டும். அதற்கு முறையான தொழில்நுட்பத்தையும் பருவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தக்காளிச் சாகுபடி விவசாயிகளுக்காக... இயற்கை முறையில் அறிவியல்பூர்வமாகத் தக்காளிச் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கிறார், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க