சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000 | Profitable of Plectranthus rotundifolius Yield - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

சீரான வருமானம் தரும் சிறுகிழங்கு! - 25 சென்ட்... 5 மாதங்கள்... ரூ. 40,000

மகசூல்

மையலில் இடம்பெறும் சுவையான கிழங்குகளில் சிறுகிழங்கும் ஒன்று. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படும் இக்கிழங்குக்கு, எப்போதும் நல்ல சந்தை வாய்ப்புண்டு. இது தனிப்பட்ட சுவை மற்றும் மணம் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதை, ‘சைனீஸ் பொட்டேட்டோ’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராகவும் இருப்பதால், விவசாயிகள் பலர் இதை விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இக்கிழங்கை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க