சிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுதானியங்கள்! - வரகு, கேழ்வரகு, துவரை... | Profitable of Millet cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/03/2019)

சிறப்பான வருமானம் கொடுக்கும் சிறுதானியங்கள்! - வரகு, கேழ்வரகு, துவரை...

மகசூல்

ழையை மட்டுமே நம்பிப் பயிர் செய்யும் பெரும்பாலான மானாவாரி விவசாயிகள், சிறுதானியங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். சிறுதானியங்கள்தான் அதிகப்பாடு இல்லாமல் மகசூல் கொடுக்கக்கூடியவை. அதோடு, வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. அதனால்தான், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த வகையில், வரகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, அவற்றுக்கிடையில் ஊடுபயிராகத் துவரைச் சாகுபடி செய்து திருப்திகரமாக மகசூல் எடுத்திருக்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெங்கசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க