மழைநீர் அறுவடை... மானியம் கொடுக்கும் அரசு! | State subsidy for rainwater harvesting Government will give? - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

மழைநீர் அறுவடை... மானியம் கொடுக்கும் அரசு!

நீர் மேலாண்மை

வ்வோர் ஆண்டும் பருவத்தில் கிடைக்க வேண்டிய மழைப்பொழிவு கிடைக்காமல் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், ‘போர்வெல்’ பாசனமும் எட்டாக்கனியாகிவிட்டது. பருவம் தப்பி மழை பெய்வதால் அந்த மழைநீர் உபயோகமற்றுப் போய்விடுகிறது. அதனால், கிடைக்கும் மழைநீரைச் சேமித்து வைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. கோடை மழையிலிருந்தே மழைநீர் அறுவடையைத் தொடங்குவதுதான் சரியான செயல்.