புரஜோஸ்டிரான் பஞ்சு... ஆடு, மாடுகளைச் சினைக்கு வர வைக்கும் தொழில்நுட்பம்! | Technology of Progesterone Sponges - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

புரஜோஸ்டிரான் பஞ்சு... ஆடு, மாடுகளைச் சினைக்கு வர வைக்கும் தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம்

டு, மாடு, கோழி, பன்றி என எந்தக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டாலும் அவை உரிய காலத்தில் பருவத்துக்கு வந்து, இனச்சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே அந்தப்பண்ணை வெற்றிகரமாக இருக்கும். இல்லாவிடில், உரிய காலத்தில் குட்டி ஈனாத கால்நடைக்கு நாம் கொடுக்கும் பராமரிப்பு, தீவனம் உள்ளிட்ட செலவுகள் நஷ்டக்கணக்கில்தான் சேரும். அதனால், அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு என்பது அவசியமான ஒன்று. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க