உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்! | international nitrogen initiative - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

உலகை அச்சுறுத்தும் நைட்ரஜன் எமன்!

சுற்றுச்சூழல்

பொதுவாக, வளிமண்டலம் மற்றும் சூழல் மாசுபட... கரியமில வாயு எனப்படும் ‘கார்பன் டை ஆக்ஸைடு’தான் காரணம் என்று அனைவரும் நினைக்கிறோம். கார்பனால், வளி மண்டலத்தில் ஏற்படும் மாசுவைக் குறைக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதைவிடக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ‘நைட்ரஜன்’ என ஆராய்ச்சிகள்மூலம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘உடனடியாகப் போர்க்கால நடவடிக்கைமூலம் நைட்ரஜன் மாசுபாட்டைக் குறைக்காவிடில் சூழல் மட்டுமல்லாமல், விவசாய நிலங்கள், உணவு உற்பத்தி அனைத்தும் சீரழியும். 2020-ஆம் ஆண்டுக்குள் ரசாயனங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும். உலக நாடுகள் வைத்திருக்கும் இலக்கை எட்டமுடியாமல் போய்விடும்’ என எச்சரிக்கை மணி அடித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க