சுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்! | tips of summer season animal husbandry - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

சுட்டெரிக்கும் சூரியன்... கறவை மாடுகள் உஷார்!

பராமரிப்பு

கோடைக்காலம் துவங்கி வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய வெப்பமான சூழ்நிலையில், கறவை மாடுகளைக் கவனமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கறவை மாடுகளை வெப்பத்திலிருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவல்கள் இங்கே...