சிறுதானியச் சாகுபடிக்கு ஏற்ற சித்திரை மாதம்! | Traditional of Millets cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

சிறுதானியச் சாகுபடிக்கு ஏற்ற சித்திரை மாதம்!

பாரம்பர்யம்

மிழ் மாதங்களில் சித்திரை மாதம், மானவாரி பயிர் சாகுபடிக்குத் தேவையான பணிகளைச் செய்ய ஏற்ற மாதம். தமிழ்நாட்டில் சித்திரை மாதத்துக்குப் பிறகு வரும் வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மூன்று மாதங்களில் மழையைப் பொறுத்து மானாவாரிச் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் சித்திரை மற்றும் அடுத்து வரும் மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்துத் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் பகுதியில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவர் முனைவர் பரசுராமனிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க