மா... தென்னை... எலுமிச்சை... காய்கறிகள்... ஆண்டுக்கு ரூ. 3,33,000 வருமானம்! | Profitable multi crop cultivation near vellore - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

மா... தென்னை... எலுமிச்சை... காய்கறிகள்... ஆண்டுக்கு ரூ. 3,33,000 வருமானம்!

மகசூல்

“நிறையபேர் இயற்கை விவசாயத்துல அதிக மகசூல் எடுக்க முடியாது... ரசாயன விவசாயத்துலதான் அதிக மகசூல் எடுக்க முடியும்னு நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் கிடையாது.