நாட்டுக்கோழிகள், ஆடுகள், மீன்கள்... மாதம் ரூ. 1,20,000 வருமானம்! - வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! | Profitable Livestock breeding by a young man in Tiruvallur - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

நாட்டுக்கோழிகள், ஆடுகள், மீன்கள்... மாதம் ரூ. 1,20,000 வருமானம்! - வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு!

முயற்சி

ல்வேறு துறைகளில் பணிபுரிந்து, நல்ல வருமானம் ஈட்டினாலும்... மாற்றுத்தொழிலாக விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான் தேர்ந்தெடுக்கின்றனர், பெரும்பாலான இளைஞர்கள். அப்படி விவசாயத்துக்கு வர விரும்பும் இளைஞர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது, ‘பசுமை விகடன்’. அந்த வகையில், பசுமை விகடன் மூலம் தெரிந்து கொண்டு கால்நடை வளர்ப்பில் இறங்கி நல்ல வருமானம் எடுத்து வருகிறார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி.

உதவிப்பேராசிரியர் பணியில் இருந்த பாலாஜி, விவசாயம் சார்ந்த தொழில்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பணியைத் துறந்து கால்நடை வளர்ப்பில் இறங்கியிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம்-பெரியபாளையம் சாலையில் பந்திக்காவனூர் எனும் கிராமத்தில், நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது, பாலாஜியின் பண்ணை. நாட்டுக்கோழிகள், ஆடுகள், மீன்கள் என வளர்த்து அசத்தி வருகிறார், பாலாஜி. பசுமை விகடன் ஆண்டுச் சிறப்பிதழுக்காகப் பாலாஜியைச் சந்தித்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க