எந்திர நடவு... விவசாயிகள் ஆர்வம்! | Farmers interested in Machine Rice Planting in Tiruppur - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

எந்திர நடவு... விவசாயிகள் ஆர்வம்!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில், அமராவதி ஆற்றுப்பாசனத்தில் 7,000 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இப்பகுதியில் தொழிலாளர் பற்றாக்குறையால் எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்திரம் மூலம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்யும் விதத்தை வேளாண்மைத்துறையினர் ஊக்குவித்து வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க