40 சென்டில் ரூ. 47,000 - இயற்கையில் இனிக்கும் தக்காளிச் சாகுபடி... | Profitable Organic Tomato cultivation by a woman in Virudhunagar - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

40 சென்டில் ரூ. 47,000 - இயற்கையில் இனிக்கும் தக்காளிச் சாகுபடி...

மகசூல்

“தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால விவசாயத்தையே விட்டுடலாம்னு இருந்தேன். இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகுதான் லாபகரமா விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். வெற்றிகரமா இயற்கை விவசாயம் செய்றதுக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகம்தான் முக்கியக்காரணம்” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லதா.

விருதுநகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்திரரெட்டியாபட்டி என்னும் கிராமத்தில் இருக்கிறது, லதாவின் தோட்டம். தக்காளி அறுவடை பணியில் மும்முமரமாக இருந்த லதாவைச் சந்தித்துப் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க