செலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்! | Pasumai Questions and answers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

செலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்!

நீங்கள் கேட்டவை

‘‘இயற்கை முறையில் பூச்சிவிரட்டி தயார் செய்யும் முறைகளைச் சொல்லுங்கள்?’’

எம்.சசிரேகா, குமணன்சாவடி.

‘‘இயற்கை முறையில் பூச்சிகளை விரட்ட, ஏராளமான நுட்பங்கள் உள்ளன. உங்களுக்குத் தேவையானதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமாக இயற்கை பூச்சி விரட்டிகளை மாலை 4 மணிக்கு மேல் தெளித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க