வெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சீனாவில் உருவாகும் மண்புழு நகரம்!திரைகடல்

கடந்த ஜூன் மாதம், சீன நாட்டில் நடந்த சர்வதேச மண்புழு மாநாட்டில் கலந்துகொண்டார், ‘மண்புழு விஞ்ஞானி’  சுல்தான் அகமது இஸ்மாயில். தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம், சீனாவிலுள்ள தொழில் நிறுவனங்களின் அழைப்பின்பேரில், அந்நாட்டின் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick