குறைவான செலவு... நிறைவான லாபம்! - நம்மாழ்வார் வழியில் செழிக்கும் பண்ணை!

ஒருங்கிணைந்த பண்ணை

‘ஒற்றைப்பயிர் சாகுபடி மேற்கொள்ளக்கூடாது. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் இருக்க வேண்டும்’ என்பன, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முக்கியக் கோட்பாடுகள். இவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் செய்யும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாலினி. இவர் பாரம்பர்யமான அமைப்பில் வீடு கட்டியும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick