“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!” | Farmers intensify protest against bid to erect transmission - Pasumai Vikatan | பசுமை விகடன்

“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க!”

பிரச்னை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர், சுல்தான்பேட்டை, சாலைபுதூர், வலசுப்பாளையம், வஞ்சிபுரம், கிருஷ்ணாபுரம், சின்னமநாயக்கன்பாளையம், கரையாம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியே உயர் மின்கோபுரங்கள் அமைத்து, கேரளா மாநிலம் திருச்சூர் வரை மின்சாரத்தைக் கொண்டு செல்ல ஆயத்தப்பணிகளைத் தொடங்கியுள்ளது, மத்திய அரசின் ‘பவர்கிரிட்’ நிறுவனம். மாவட்ட வருவாய்த்துறை உதவியுடன் நிலம் கையகப் படுத்துவதற்கான நில அளவைப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick