பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்! | controversies of bt cotton - Pasumai Vikatan | பசுமை விகடன்

பி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்!

பிரச்னை

“பாரம்பர்ய விதைகளைப் பத்திரப்படுத்துங்கள்... அவை இன்று பயன்படாவிட்டாலும், என்றைக்காவது பயன்படும்” என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ‘விதைகள்தான் பேராயுதம்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு அவர், தனது வாழ்நாள் முழுக்க மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்த்தும் வந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick