பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்!

பாரம்பர்யம்

ல்லிக்கட்டுப் போட்டிக்காக  வளர்க்கப்படும் காளைகள், பலரது வீடுகளில் பெற்ற பிள்ளைகளாகவே பாவிக்கப்படுகின்றன. அவற்றில் உயிரிழந்த காளைகளுக்குக் கல்லறைகள், நினைவிடம், கோயில்கள், மணிமண்டபம் என அமைத்து வணங்கி வருகிறார்கள். இந்நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில், ஆரப்பாளையம் பகுதியில் 8,00,000 ரூபாய் செலவில்... ஜல்லிக்கட்டு மாட்டினை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வைக்கப் பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick