குறைந்த செலவில் கோழித்தீவனம் தயாரிப்பது எப்படி?

நீங்கள் கேட்டவை

‘‘நாட்டுக்கோழி வளர்த்து வருகிறோம். கோழிகளுக்குக் கறையானை வளர்த்துத் தீவனமாகக் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். இதன் வளர்ப்பு முறை மற்றும் குறைந்த செலவில், சமச்சீர் தீவனம் தயாரிப்பது குறித்து விளக்கமாகச் சொல்லவும்?’’

எம்.முருகேசன், இளம்பிள்ளை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick