வெகுமதி கொடுக்கும் வெங்காயம்... நடவு முதல் அறுவடை வரை! | cultivation of shallots profitable - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

வெகுமதி கொடுக்கும் வெங்காயம்... நடவு முதல் அறுவடை வரை!

தொழில்நுட்பம்

மூர்த்திச் சிறிது என்றாலும் கீர்த்திப் பெரிது என்று சொல்வது, சின்ன வெங்காயத்துக்குச் சரியாகப் பொருந்தும்.  நல்ல லாபத்தை ஈட்டித் தரும் பயிர்களில் வெங்காயத்துக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் வெங்காயம் என்றழைக்கப்படும் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு சீனா. இரண்டாம் இடத்தில் இருக்கிறது, இந்தியா. உற்பத்தியில் சீனா முதல் இடத்திலிருந்தாலும் சர்வதேசச் சந்தையில் இந்திய வெங்காயத்துக்குத் தனி மரியாதை உண்டு. அதற்குக் காரணம், இந்திய வெங்காயத்தின் காரத்தன்மைதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை