முன்னறிவிப்பு: தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்? | How much does the southwest monsoon get? - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

முன்னறிவிப்பு: தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்?

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

டப்பு ஆண்டில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்ய இருக்கும் தென்மேற்குப் பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு, நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டலக் காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ (Australian Rainman International V4.3 Software) என்னும் கணினிக் கட்டமைப்பைக் கொண்டு 2019-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழையின் பொழிவு அளவு கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் மழையளவு இங்கே…