இடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்! | Farmers seek withdrawal of hydrocarbon project in Thirukaravasal - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

இடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்!

பிரச்னை

நெடுவாசல் மக்களை நிம்மதி இழக்கச் செய்த ஹைட்ரோ கார்பன் திட்டம், தற்போது திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது. அதனால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி இப்பகுதி மக்கள் கடந்த இரண்டு வாரங்களாக இரவு பகல் பாராமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகத் தமிழகக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், காவிரி உரிமை மீட்புக்குழு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு... உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள்.

[X] Close

.

[X] Close