கணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்! | From IT to Agriculture land - Youths from Tiruvallur district - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

கணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்!

மகசூல்

ன்றைய சூழ்நிலையில், பெரும்பாலான இளைஞர்களின் கனவு... ‘தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைக்குச் சேர்ந்து கை நிறையச் சம்பளம் வாங்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அத்துறையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எண்ணமோ... ‘வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை. மன நிம்மதியுடன் ஏதாவதொரு தொழிலைச் செய்ய வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கிறது.  அப்படிப்பட்ட எண்ணத்துடன் தகவல் தொழில் நுட்பத்துறையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் பலர், ஆர்வமுடன் கால் பதிக்கும் தொழில், இயற்கை விவசாயம்.

அந்த வகையில், தற்போது வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள், தகவல்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த புஷ்பராஜ், பாலாஜி, அப்துல் ஆகியோர். இவர்களில் பாலாஜி வேலையை விட்டுவிட்டு முழுநேர விவசாயியாக மாறிவிட்டார். மற்ற இருவரும் விரைவில் வேலையை உதறிவிட்டு முழுநேர விவசாயியாக மாற உள்ளனர்.

[X] Close

.

[X] Close