உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்! | fruit and vegetable waste management - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

உணவகக் கழிவுகள் மூலம் காய்கறி உற்பத்தி... 100 கிலோ கழிவிலிருந்து 18 கிலோ இடுபொருள்!

கழிவு மேலாண்மை

ந்தியாவைப் போன்ற பெரிய நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியச் சவாலாக இருப்பது, குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதுதான். மட்கக்கூடிய கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் செயல்பாடு, கழிவு மேலாண்மையில் முக்கியமான அங்கமாக இருக்கிறது. பெருநகரங்கள் பலவற்றிலும் இப்படி உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

[X] Close

.

[X] Close