தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன? | What is the reason for tomato prices fall? - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

தக்காளி விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

பிரச்னை

மீப காலத்தில், காய்கறிக்கடைகளில் அரைக்கிலோ அளவு தக்காளி கேட்டால்... ‘கிலோவே ஏழு ரூபாய்தான். ஒரு கிலோவா வாங்கிக்கோங்க சார்’ என்று கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. சில்லறை விலைக்கு விற்கும் காய்கறிக் கடைகளிலேயே ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகி வரும் சூழ்நிலையில்... விவசாயிகளிடம் என்ன விலைக்கு வாங்குவார்கள் என்று யோசித்துப் பாருங்கள். 

[X] Close

.

[X] Close