பாரம்பர்ய அரிசித் திருவிழா! | traditional Rice Festival in Arcot - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

பாரம்பர்ய அரிசித் திருவிழா!

நாட்டு நடப்பு

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் உள்ள தக்கான்குளத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில்... ‘பாரம்பர்ய அரிசித் திருவிழா’ நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவர் சிவக் கொழுந்து, சித்த மருத்துவர் சிவராமன், வி.ஐ.டி துணைத்தலைவர் வி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல் நிகழ்வாக... ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ‘நெல்’ ஜெயராமன் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

[X] Close

.

[X] Close