ஆம்லேட்டில் இனி உப்பு போட தேவையில்லை... வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்! | inventions of salted egg - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

ஆம்லேட்டில் இனி உப்பு போட தேவையில்லை... வருகிறது உப்பு ஏற்றப்பட்ட முட்டைகள்!

கண்டுபிடிப்பு

பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுபவை கோழி முட்டைமூலம் தயாரிக்கப்படும் உணவுகள். அவித்த முட்டை, ஆம்லெட், ஒன்சைட் ஆம்லெட், பிளைன் ஆம்லெட், ஆப்பாயில், புல்பாயில், கலக்கி இவையெல்லாம் முட்டையை வைத்து மிக எளிதாகத் தயாரிக்கக்கூடிய சைடு டிஷ்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close