ஹைட்ரோ கார்பன்... தமிழ்நாட்டைத் தரிசாக மாற்றும்! | Hydrocarbon Tamil Nadu will Transform into barrenness - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/03/2019)

ஹைட்ரோ கார்பன்... தமிழ்நாட்டைத் தரிசாக மாற்றும்!

பிரச்னை

ஹைட்ரோ கார்பன் அபாயம், நாளுக்கு நாள் விரிவடைந்துக் கொண்டே இருக்கிறது. இதனால், காவிரி டெல்டா மக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏற்கெனவே இரண்டு சுற்றுகளாக அனுமதி வழங்கியிருந்த நிலையில்... தற்போது மேலும் இரண்டு வட்டாரங்களைத் தேர்ந்தெடுத்து அப்பகுதிகளையும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.

[X] Close

.

[X] Close