காய்கறி நாற்றுகள் இலவசம்... நவீனத் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் இந்தோ-இஸ்ரேல் காய்கறி மையம்! | Centre of Excellence for Vegetables Indo-Israel Project - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

காய்கறி நாற்றுகள் இலவசம்... நவீனத் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கும் இந்தோ-இஸ்ரேல் காய்கறி மையம்!

அறிவிப்பு

வீன விவசாயத்தின் அடையாளமாக இருக்கும் நாடு, இஸ்ரேல். குறைவான தண்ணீரை வைத்து, சாதனை செய்துகொண்டிருக்கிறார்கள், அந்நாட்டு விவசாயிகள். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், இஸ்ரேல் சென்று அந்நாட்டு விவசாயத் தொழில்நுட்பங்களைக் கற்று வருகிறார்கள். இஸ்ரேல் விவசாயிகளின் வெற்றிக்குக் காரணம், உயர் தொழில்நுட்பங்கள்தாம். அத்தொழில்நுட்பங்கள் இந்திய விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில், இஸ்ரேலுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது, இந்தியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க